அல்வாவுக்கு பெயர் போன திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஹரிசிங் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
கொரோனா உறுதி. ஆனதால் விபரீத. முடிவு