இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்க பிள்ளையார் கோயில் கிணற்ரில் இருந்து நீர் திடிரெண்டு வழிந்தோடியது. களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் கோயிற்கிணற்றில் நீர் நிரம்பி உள்ளது தகவல் அறிந்த மக்கள் இதனை காண்பதற்காகா அணி திரள்கின்றனர்.. குளங்கள் யாவும் வற்றிவிட்டன ஆறுகள் வற்ற ஆரம்பிக்கிறது மக்கள் பாவனைக்காக ஊரிலுள்ள அனைத்து கிணறுகள் வற்றிய நிலையில் கோயிற்கிணறு மட்டும் நிரம்பி வழியும் அற்புதம்