முப்பது வருடகால போரினை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டிலே அமைதி மீள நிலைநாட்டப்பட்டதன் 11 வருட பூர்த்தியை நினைவுகூரும் வகையில், தங்கள் உயிரை அர்ப்பணித்துப் போராடிய போர்வீரர்களை நினைவுகொள்ளும் தேசிய போர் வீரர்கள் தினம், 19. 05. 2020 அன்று, மாலை 4.00 மணிக்கு பத்தரமுல்லை போர்வீரர்கள் நினைவிடத்தில் (நாடாளுமன்ற மைதானத்திற்கு அருகில்) நடைபெறும்.


இந்த நிகழ்வு அனைத்துத் தொலைக்காட்சி சேவைகளிலும், அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.